Contact Us

அதிநவீன AI Tools கலை பயன்படுத்தி மார்க்கெட்டிங் செய்வது எப்படி என்பதை தெரிந்து கொள்வதற்காக வடிவமைக்கப்பட்டது இந்த 3 மணி நேர பயிற்சி வகுப்பு. நீங்கள் ஒரு Digital Marketer ஆகவோ அல்லது சொந்தமாக தொழில் செய்பவராகவோ அல்லது கல்லூரி மாணவராகவோ அல்லது வேறு துறையில் இருந்து AI Marketing துறையில் வேலை வாய்ப்பினை தேடுபவராக இருந்தாலும் இந்த பயிற்சி வகுப்பில் கலந்து கொள்வதன் மூலம் AI பயன்படுத்தி மார்க்கெட்டிங் செய்வது எப்படி என்பதை தெரிந்துகொண்டு மார்க்கெட்டிங் துறையில் ஒரு புரட்சியை ஏற்படுத்த முடியும்.